பாரம்பரிய கராத்தே பற்றிய செய்திகளைத் தெரிவிக்கும் நுால். ஜப்பானில் தோன்றிய தற்காப்புக் கலை என்று அறிவிக்கிறது. கராத்தேவின் தோற்றம் வளர்ச்சியை விளக்கிச் சொல்கிறது. அது உருவாக பாடுபட்ட பயிற்சியாளர்கள் பற்றி படத்துடன் விளக்குகிறது. புதிதாக வந்துள்ள புபிஷி முறைகள் பற்றி விளக்குகிறது. கோபுடா என்ற...