நேரத்தை சேமித்து வைக்க என்று எந்த வங்கியும் கிடையாது. ஆனால், நைசாக நழுவிக் கொண்டே கழியும் நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தலாமே... எனக்கு நேரமே இல்லை. என்ன செய்யட்டும் என்று புலம்புவர்கள் இருக்கின்றனர். நேரத்தை முறையாக பயன்படுத்த அதை ஒழுங்கு செய்வது அவசியம் என்பதை எல்லாருமே தலையை ஆட்டி ஒப்புக்...