அன்பு இல்லம், கே.கே. பி., காம்ப்ளக்ஸ், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 192. ). கண்டது கற்கப் பண்டிதனாவான். விலங்குகளிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எண்ணிலடங்கா. ஒற்றுமை, சோம்பலின்மை, முன் எச்சரிக்கையாக இருத்தல், நடத்தல், இனப் பற்று, இயற்கையோடு இணைந்து...