காட்டில் உயிரினங்கள் வாழும் சூழலை வெளிப்படுத்தும் கலைஞர்களின் அனுபவ பேட்டிகளின் தொகுப்பு நுால். உயிரின செயல்பாடுகளை ஆவணப்படுத்துவதில் உள்ள சிரமம், இன்றியமையாமையை விவரிக்கிறது. காட்டு உயிரினங்களை படம் பிடிக்கும் போது உள்ள சூழ்நிலை மற்றும் மன உணர்வுகள் கேள்வி – பதில்களாக வெளிப்பட்டுள்ளன. உயிரினங்களை...