சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற படிநிலைகளை விளக்கி, இறை வழிபாட்டின் மூலம் பழந்தமிழ் பண்பாட்டை உயர்த்தும் நெறிகளைக் கொண்ட நுால். லிங்க வழிபாடு, திருமந்திரத்தில் மந்திரம் தந்திரம் எந்திரம் வழியாக தொழும் மார்க்கம் விவரிக்கப்பட்டுள்ளது. சித்தர் நெறியும் சமய நெறியும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது....