மகாத்மா காந்தியை புகழாத மனிதரில்லை; போற்றாத நாடில்லை; எழுதாத மொழி இல்லை. காந்தியின் அமுத மொழிகளை அனைத்து மதத்தினரும், எந்த நாட்டினரும் ஏற்றுக்கொள்பவை.இந்நுாலும் அந்த வகையில் அமைந்துள்ளது. கடவுள், தீண்டாமை, உழைப்பு, தியாகம், பணிவு, பகுத்தறிவு, ஒழுக்கம், அன்பு, இயற்கை வைத்தியம் போன்ற தலைப்புகளில்...