குறும்படங்களுக்கு திரைக்கதை தந்துள்ள புத்தகம். ஒவ்வொரு கதையையும் கேமரா கோணம் எப்படி இருக்க வேண்டும்? எங்கே துவங்கி எங்கே நகர வேண்டும் என்ற குறிப்பையும் தருகிறது. புதிய கோணத்தை அடிப்படையாகக் கொண்டு காட்சிப்படுத்தல் உத்தியால் கட்டமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் ஆங்கிலச் சொற்களை அப்படியே...