ஹொய்சாளர் வரலாற்றுப் பின்னணியோடு, மன்னர் வம்சம், போர்கள் என விரிவாகக் கூறும் நுால். இலக்கியம், கல்வெட்டு, சிற்பங்கள் ஆதாரமாக தரப்பட்டுள்ளன. வல்லாள மகாராஜாவிற்கு, சிவபெருமானே திதி கொடுத்ததாக தகவல் கூறப்பட்டுள்ளது. இன்றும் மாசி மகத்தன்று கொண்டாடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. செய்திகளை விளக்குவதற்கு ஏற்ற...