இது ஒரு முழுமையான பயண நூல். ஜப்பானுக்கு செல்ல விசா வாங்குவது முதல், பணப் பரிமாற்றம், தங்கும் இடம் மற்றும் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் என, அத்தனையும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற இடங்கள் என்னென்ன என்று கூறுவதோடு, தொழில்நுட்ப அதிசயமாக உள்ள கடற்பாலம், கடல் மேல் கட்டப்பட்டுள்ள விமான...