பிரேமா பிரசுரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 112).முத்துக் குவியல் 36 தலைப்புகளில் வெவ்வேறான அறிஞர்களின் கருத்துக் குவியல்.அழகு, அறிவு, அன்பு, ஆசை, ஆண், இன்பம், இறைவன், கணவன் - மனைவி, கல்வி, காதல், ஞானம், சிக்கனம், செயல், செல்வம், திருமணம், பெண், பேரின்பம், மனைவி, வாழ்க்கை, வெற்றி என 36...