ஆரூர்தாஸ். வெளியீடு: நிவேதிதா பதிப்பகம், எண்.1, 3வது மாடி, 13வது தெரு, புதூர், அசோக் நகர், சென்னை-83. (பக்கம்: 128). திரைப்படத் துறையில் ஐம்பதாண்டுக் காலத்திற்கு மேல் வசனகர்த்தாவாக பிரகாசித்த ஆரூர்தாஸ். அண்மைக் காலமாக புத்தகங்கள் எழுதி வருகிறார். இந்த புத்தகத்தில் 22 கட்டுரைகள் உள்ளன. நவக்கிரக...