குடும்பம், சமூக நிலையை எடுத்துரைக்கும் ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். இந்தியக் குடும்பங்களில் உழைத்து வாழ்வோர், சார்ந்து வாழ்வோர் பற்றி குறிப்பிடுகிறது. பொருளாதாரம், மருத்துவ வளர்ச்சி பற்றி கேள்வி எழுப்புகிறது. மக்களின் சராசரி வருமான நிலையையும் முன் வைக்கிறது. இந்த களநிலவரங்களுடன்,...