எளிய உபகரணங்களை பயன்படுத்தி அறிவியல் உண்மைகளை அறிய வழிகாட்டும் நுால். சிறுவர் – சிறுமியர் அறிவியல் செயல்பாடுகளை சுயமாக கற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.ஜியோமெட்ரிக் காகித வடிவங்கள், பொம்மைகள், ஏழு வெட்டு துண்டு புதிர், பாட்டில் மூடி போன்றவற்றால் பரிசோதனை செய்யும் வழிகாட்டுதல்கள்...