பயனுள்ள மூலிகைகள் அவற்றின் குணநலன்கள் குறித்து தெளிவாக அறிமுகம் செய்யும் நுால். மருத்துவர்களுக்கும், மூலிகை ஈடுபாடு கொண்டோருக்கும் பயன் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மூலிகையின் தாவரப் பெயர், ஆங்கிலப் பெயர், வேறு மொழி பெயர்கள் குறித்த விபரங்களை உடையது. அந்தந்த மூலிகையின் தன்மை, குணநலன்கள்,...