இந்திய வரலாற்றை சுருக்கமாக உரைக்கும் நுால். பண்டைய நாகரிகங்களில் துவங்கி, உலகின் முக்கிய சக்திகளில் ஒன்றாக எழுந்துள்ளது வரையிலான செய்திகளை எடுத்துரைக்கிறது.இந்தியாவில் வாழ்ந்த மனிதர்கள், ஹரப்பா நாகரிகம், வட பகுதியில் ஆட்சி செய்த பேரரசர்கள், தெற்கு பகுதியில் கோலோச்சிய அரசுகள், மொகலாயர், ஆங்கிலேயர்...