பழந்தமிழகத்தில் ஒரு பிரிவினரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளை பட்டியலிட்டு விவரிக்கும் நுால். கள்ளர், மறவர் சமூகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்கு முறை விளக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பு, முடியிறக்குதல், காது குத்து சடங்குகளை விவரிக்கிறது.திருமண ஓலை எழுதும் மாதிரி வடிவங்களை...