விஜயா பப்ளிகேஷன்ஸ், 15,பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர். ஈக்காடு தாங்கல், சென்னை-60032. முதல் நூல் விலை , இரண்டாம் நூல் விலை அந்தக்கால தமிழ் சினிமாக்களைப் பற்றி அருமையாக எழுதுபவர் ஆசிரியர். தமிழ் சினிமாக் குழந்தையை தாலாட்டி வளர்த்தவர்கள் பற்றிய வரலாறு அபூர்வமாக , பல புகைப்படங்களுடன் வெளிவந்திருக்...