வரலாற்று ஆர்வத்தால் தடயங்களை தேடிக் கண்டறிந்து, ஆதாரங்களை திரட்டி எழுதப்பட்டுள்ள அரிய வரலாற்று நுால். குழுவாக சேகரித்த தகவல்கள் முறைப்படி தொகுக்கப்பட்டு உள்ளன. வரலாற்றை பறை சாற்றும் கல்வெட்டுகள், நடுகற்கள், கோட்டைகள், கற்திட்டைகள், கல்வட்டங்கள், பாறை ஓவியங்கள் முறையாக படங்களுடன் பதிவு...