ஐம்பெருங் காப்பியங்களில் ஹிந்து சமய நெறிகள் விரவிக் கிடப்பதை ஆய்வு செய்து வெளிப்படுத்தும் நுால். சிலப்பதிகாரத்தில் ஹிந்து சமயக் கடவுள்களாகிய சிவன், திருமால், முருகன், கொற்றவை, இந்திரன் முதலான தெய்வங்களின் சிறப்பையும், வழிபாட்டு முறைகளையும் இளங்கோவடிகள் குறிப்பிடுவதாக பதிவு செய்துள்ளார். ஹிந்து...