மனித வள மேம்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நுால். இயந்திரம், மூலப்பொருட்களை விட பணம், மிக முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறது.நாகரிக காலத்தில் இருந்து, மனித வளம் வளர்ந்து வந்துள்ளதை தெளிவாக விளக்குகிறது. வரலாற்றில் இதன் பங்களிப்பு குறித்து பேசுகிறது. முதல் அத்தியாயம், அடிமை வாழ்வு முதல்...