அல்லி நிலையம், 28/19, முத்து முதலி தெரு, வேப்பேரி அஞ்சல், சென்னை - 07. (பக்கம்: 134)பேருக்குப் பேராசிரியராக இல்லாது, உண்மையாகவே பெருமைக்குரிய பேராசிரியராகத் திகழ்ந்தவர் அ.கி.பரந்தாமனார். சென்னை தூய பவுல் உயர்நிலைப் பள்ளியிலும், மதுரைத் தியாகராசர் கல்லூரியிலும் இவராற்றிய தமிழ்ப்பணியே இதற்குச்...