ஜாதக பலன்களை கணித்துக் கூறுவதை எளிமையாகச் சொல்லும் நுால். நாள், மாதம், வருஷம், தசாபுத்திகள், ராசிகள், கிரகப் பார்வைகள், பயன்களை நிர்ணயம் செய்யும் முறைகளை விளக்கமாக எடுத்துரைக்கிறது.கிரக வலிமையை நிர்ணயிக்கும் கணிதம், அகத்தியர் வாக்குப்படி கிரகங்களின் உறவு நிலை, செவ்வாய் தோஷம், நவாம்சம் போடும் முறை,...