பக்கம்:296 இந்த வாழ்க்கை வரலாற்று நூல், இத்தாலிய நகரமான, ஆர்மாசானோவில் இருந்து, மிக்க பாதுகாப்பான அதிகாரம் மிக்க 10, ஜன்பத் இந்திய இல்லத்திற்கு சோனியா மேற்கொண்ட அரசியல் நெடும்பயணத்தை அழகுற வருணனை செய்கிறது. சோனியா தமக்கு , இந்திராவே உதாரணத் தலைவராகக் கருதினார். ஆனாலும், 1998ல் தயக்கத்துடன் அரசியலை...