சட்டப்படி செயல்பட வேண்டும் என, நம்மில் பலருக்கும் விருப்பம் உள்ளது. பல பிரச்னைகளுக்கு நம்மால், சமூக தீர்வு காண முடியாததற்கு, சட்டத்தின் மீது நமக்கு போதிய ஞானம் இல்லாததே காரணம். குறிப்பாக, குடும்பப் பிரச்னைகளுக்கு நம்மால் சட்டப்படி தீர்வு காண முடிவதில்லை. இந்த குறையை போக்கும் வகையில், சட்டம் பற்றிய...