நில உரிமைக்கான ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்கும் நுால். கேள்வி – பதில் பாணியில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது.நில உடைமை ஆவணமான, ‘பட்டா’ இல்லாமல், நிலத்தை விற்பனை பத்திரம் பதிவு செய்ய முடியாது என்ற உண்மையுடன் துவங்குகிறது. பட்டா, பத்திரம், நில அனுபவம் பற்றி விளக்கமாக, சட்ட விதிகளின் படி விளக்குகிறது....