தமிழரங்கம், புதுச்சேரி-605 008. (பக்கம்: 234) பேராசிரியர் அ.பாண்டுரங்கள் முதுபெரும் தமிழறிஞர், சைவத்திலும் வைணவத்திலும் ஆழப் புலமைமிக்க ஆய்வாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். அரை நூற்றாண் டிற்கும் மேலாக இவர் தமது தமிழ் ஆய்வுக் களத்தில், தன்னை முழுமையாய்...