தமிழ்முனை பதிப்பகம், 10, இரண்டாம் முதன்மை சாலை, 11, இராம் நகர், பெரவள்ளூர், சென்னை-600082. தொலைபேசி எண்:044 2671 1216 (பக்கம்:476, விலை)இந்த நூலின் ஆசிரியர் எலும்பு முடநீக்கியல் துறை மருத்துவம் சார்ந்த தகவல்களை, எளிய தமிழில் அழகாக விளக்கி உள்ளார். இந்நூலில், டென்னிஸ் முழங்கை, குதிகால் வலி, சிறு...