விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84இந்தியாவை முன்னேற்ற விரும்புவோர் கிராமங்களை முன்னேற்ற முன்னுரிமை தரவேண்டும் என்றார் மகாத்மா காந்தி. கிராமங்களை முன்னேற்றிவிட்டால் கிராம மக்கள் நகரங்களுக்கு வந்து குவியமாட்டார்கள்; உலகின் இயற்கை வளங்கள் விரைந்து அழியாது; உலகம்...