விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84ஈகோ _ இந்த வார்த்தையை பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்துகிறோம். யாராவது ஒருவர், சக மனிதரை மதிக்காமல் போனாலோ, தான் என்ற எண்ணத்துடன் கௌரவ மிகுதியில் செயல்களைச் செய்யும்போதோ, மற்றவரால் ‘ஈகோயிஸ்டிக்’ என்றும், ‘அவருக்கு...