விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84உலக அளவில் இந்தியாவுக்குப் பெயர் பெற்றுத் தந்த மகத்தானவர்களில், கேரள அரசியலில் ஒரு சகாப்தமாக விளக்கிய அமரர் இ.எம்.எஸ். என்கிற ஏலங்குளம் மனை சங்கரன் நம்பூதிரிப்பாடும் ஒருவர். மக்கள் பிரச்னை எதையும் வெறும் அரசியல் மற்றும்...