மனதை ஒருநிலைப்படுத்தி, வலிமை அளித்து, உடல் பிரச்னைகளுக்கு தீர்வளித்து, மன அமைதியை அளிக்கும் யோக பயிற்சி பற்றி விளக்கியுள்ள நுால். யோகா என்பது எந்த ஒரு மதத்தையும், சடங்குகளையும் சார்ந்தது இல்லை. அது எல்லாருக்கும் பொதுவான ஒன்று என்று கூறப்பட்டுள்ளது. யாமா, நியமா, ஆசனா, பிராணயமா, பிரத்யஹரா, தாரணா,...