இந்திய கலாசாரம் குறித்த பார்வைகளை முன்வைக்கும் கட்டுரைகள் அடங்கிய மொழிபெயர்ப்பு நுால். தொன்மையான சிவ தாண்டவங்கள் ஒவ்வொன்றின் பின்னணியில் உள்ள பிரபஞ்ச தத்துவங்களின் குறியீடுகளை ஆன்மிக நோக்கில் விளக்கி, உலக வாழ்வில் இசையும் நடனமும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது. கலைநோக்கம் கொண்ட தனிநபர்களின்...