அமராவதி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை-4. போன்: 2461 6682. (பக்கம்: 152. விலை: ரூ.50).இந்து சமயம் சனாதனமானது. இச்சமயத்தில் சொல்லாமல் விடப்பட்டது எதுவும் இல்லை. இப்போதெல்லாம் சிறுவர் முதல் பெரியவர் வரை நேரமே இல்லை. அவசர அவசரமான பல அலுவல்கள், கேளிக்கைகள் உருண்டோடுகிறது சமயம்.வினா - விடை முறையில்...