கான்சாகிப், மதுரநாயகம், யூசுப்கான், கம்மந்தான், சிக்கந்தர் சாகிப் என பற்பல பெயர்களால் அழைக்கப்பட்ட மருதநாயகம் குறித்த பகுப்பாய்வின் தொகுப்பே இந்தப் புத்தகம். மருதநாயகம் என அறியப்பட்ட இவரின் பூர்வீகம், பெற்றோர், மதம், இயற்பெயர், தொழில், பங்கெடுத்த போர்கள், வீழ்ந்த விதம் போன்ற கேள்விகளுக்கு, பலரும்...