அமுதா பதிப்பகம், ஏ-82, அண்ணா நகர், சென்னை-600 102. (பக்கம்: 224). பக்குவம் என்றால் என்ன? தகுதி, பருவம், முதிர்ச்சி, ஆற்றல், ஆன்ம பரிபாகம் என்கிறது தமிழ் அகராதி என்று விளக்கும் ஆசிரியர், "ஓடுற தண்ணியில பாசி பிடிக்காது. ஆடுற கால்ல பந்தல் நிக்காது, தாவிக்கிட்டேயிருந்தால் தொழில் நிலைக்காதுன்னு' அலை...