ஸாஜிதா புக் சென்டர், 248, தம்புச் செட்டித் தெரு, முதல் மாடி, சென்னை-1. (பக்கம்: 136) இஸ்லாத்தின் மீது எதிர்மறைக் கருத்துக்களை உருவாக்கிய கீழை மேலை நாட்டுச் சிந்தனையாளர்களுக்கு அவர்கள் பக்கம் இருந்தே பதில்களைத் தேடி விவாதிக்கும் திறம் இந்நூலுக்குச் சிறப்புச் சேர்க்கிறது.முஸ்லிம்களின் அகவாழ்வு...