ஏ.ஆர்.பப்ளிகேசன்ஸ், 161, லேக் வியூ ரோடு, கே.கே.நகர், மதுரை-625 020. (பக்கம்: 306) சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு சிறப்பு சேர்ப்பது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். இரண்டாயிரம் ஆண்டு வரலாற்று சிறப்பினை கொண்டிருக்கும் இக்கோவிலைப் பற்றி சரித்திர, புராண சான்றுகளுடன் படிப்பவர்களுக்கு எளிதில்...