பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை, 14-ஏ, சோலையப்பர் தெரு, தி.நகர், சென்னை - 600017. போன்: 24332527ஜனாதிபதியின் 1950 ம் ஆண்டு ஆணை எண் 19 ( ஷெட்யூல் ஜாதி) பற்றிய ஆய்வு நூல். இதில் மனு தர்ம சாஸ்திரம்பற்றியும் அதற்கு எதிரான விளக்கமும் இடம் பெற்றது ஏன் என்பது குழப்பமே. தீண்டத்தகாதவர் (!) மதம் மாறுவது பற்றிய...