நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, முதல் மாடி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 152.)கடந்த 19ம் நூற்றாண்டில் லெபனானில் பிறந்த கலீல் ஜிப்ரான் கவிஞர், ஓவியர், தத்துவஞானி, உருவகக் கதைகளின் தந்தை என்று பல விதங்களில் புகழ் பெற்றவர். அரேபிய மொழியிலும் ஆங்கிலத்திலும் வந்துள்ள இவரது பல நூல்கள் உலகப்...