பழநியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-600 014. (பக்கம்: 224.)சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று கோவை இலக்கியம். இந்தக் கோவை இலக்கியத்தில் பல துறைகள் காணப்படும். இந்தக் கோவையில் ஒரு துறை மட்டும் இடம் பெற்றதால் இது ஒரு துறைக் கோவை எனப்பட்டது. நாணிக் கண் புதைத்தல் என்னும் துறையில்...