பெண்களின் ஜாதகத்தை வைத்து வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை கூறும் நுால். குடும்பம், சமூகத்தை வடிவமைப்பதில் உள்ள பங்கை வலியுறுத்துகிறது. ஒரு பெண்ணின் முகத்தோற்றம், குணாதிசயம், பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கணிக்க ஜோதிடம் எவ்வாறு உதவுகிறது என விவாதிக்கிறது. திருமணத்திற்கு முன், ஜாதகங்களைப்...