42, மாதா கோவில் தெரு, சங்கரன் கோவில். (பக்கம்: 264, விலை: குறிப்பிடவில்லை) சங்கரன் கோவில் வட்டம், கரிவலம் வந்த நல்லூர் சுப்புலாரபுரம் சாலையில் 5 கி.மீ., தூரத்தில் உள்ள வயலித்தலத்தில் கோவில் கொண்டு, அருள் பாலித்து வரும் அம்பிகை உடைய நாயகி அர்த்தநாரியாக விளங்குகிறார். அந்த அம்மன் மீது, தனக்குள்ள...