அதிகாரம், சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றம், சிக்கல்களை விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தென் அமெரிக்காவை காட்சிப்படுத்துகிறது.உலக அளவில் புகழ் பெற்ற 33 படைப்புகள் உள்ளன. அவை, கொலம்பியா, மெக்சிகோ, கியூபா, உருகுவே, ஈக்வெடார் போன்ற நாடுகளின் சமூக நிலையை பேசுகின்றன.ஒவ்வொரு படைப்பும், எழுதியவரின்...