சுத்த கணித பஞ்சாங்கத்தின் தொகுப்பாக அமைந்த நுால். ஜோதிட சாஸ்திரம் தெரியாதவர்கள் கூட எளிதில் அறிந்து கொள்ளும்படி எளிய பதங்களை தந்து புரிய வைக்கிறது. திருகணிதத்தின் அவசியம் குறித்தும், நாழிகை, வினாடி, மணி அட்டவணை குறித்தும், 27 நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் குறித்தும்...