ஆசிரியர்- அலெக்ஸாந்தர் டிராச்டென்பர்க், தமிழாக்கம்-ரகுநாதன். வெளியீடு: வ.உ.சி. நூலகம்,பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்கள், ஜி-1, லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை, சென்னை-14. பக்கங்கள்:64. மே தினம் தொழிலாளர்களின் தினம், இந்த தினத்தின் சரித்திர வரலாறுதான் இந்த நூலில் காணப்படுகிறது. இந்த நூலின்...