திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதை அறிய இயலாது. ஆனால் விவாகரத்து நீதிமன்றத்தில் உறுதி செய்யப்படுகிறது என்பது அறிந்த உண்மை என்னும் தொடக்கத்துடன் திருமணங்கள், வியாபாரங்கள் என்னும் நிலைக்கு தரம் தாழ்ந்து விட்ட உண்மையை எடுத்துக் கூறும் நுால். ஹிந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர் திருமணம்...