ராஜமாணிக்கம்மாள் வெளியீடு, 106/4, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 352) ஐ.ஏ.எஸ்., தேர்வு என்பது பூதம், பிசாசு என்று பயந்து கொண்டிருப்பவர்கள் இந்நூலைப் படித்தால் நாமும் கூட ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதலாம் என்ற நம்பிக்கையை நிச்சயம் பெறுவர். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் இருந்து...