கம்பக் கடலில் மூழ்கி ஆய்ந்து, பரதன் பற்றிய முத்துக்களை அழகுற கோர்த்துக் கொடுக்கப்பட்டுள்ள நுால். கம்பன் கண்ட பரதன் பால, அயோத்தியா, யுத்த காண்டங்களில், குரு விசுவாமித்திரர், தந்தை தசரதன், கொடியவள் கூனி, சகோதரன் சத்ருக்கனன், தாய் கைகேயி, அன்னை கோசலை, ஆசிரியர் வசிட்டர், நண்பன் குகன், முனிவர்...