சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் பேசியது பற்றிய நுால். பயணக் குறிப்புகளும் சுவையாக தரப்பட்டுள்ளன. நுால் ஆசிரியரின் இளமைக்காலம், நண்பர்கள், பள்ளிப்பருவம் போன்றவையும் கூறப்பட்டுள்ளது. கவிஞர், மேடைப் பேச்சாளர் என்ற பன்முகத்தை பதிவு...