நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 605 003.சிறுவர்களுக்கு நற்பண்பை வளர்க்கும் விதமாக, பல்வேறு தலைப்புகளில் கதைகளை அளித்துள்ளார் ஆசிரியர். அன்பு, பொறுமை, ஒற்றுமை, உண்மையும் நேர்மையும் போன்ற தலைப்புகளில், ஒவ்வொன்றிலும் 11 கதைகள் உள்ளன. தன்னம்பிக்கையும் உழைப்பும் தலைப்பில்...